சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான பிரிவு

இலங்கையின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஈடுபாடுகளை மேம்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் ஒத்திசைத்தல் ஆகிய செயலாற்றல்களுடன், இப்பிரிவானது, சம்பந்தப்பட்ட இணை அமைச்சுக்கள் மற்றும் முகவரமைப்புக்களுக்கு வெளிநாட்டுக் கொள்கை முன்னோக்கையும் வழங்குகிறது.

மேலும்; சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான செயல் எல்லைகளுக்குள் அடங்கும் சர்வதேச, பிராந்திய மற்றும் உபபிராந்திய நிறுவனங்களின் நோக்கங்களை வலுப்படுத்தி, தொடர்புகளைத் திறம்பட கையாள்பவர் என்ற இலங்கையின் பிரதிவிம்பத்தை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகளை மேம்படுத்துதல் என்ற வகையில், அதற்கான இலங்கையின் பங்கை இப்பிரிவு ஊக்குவிக்கிறது.

இப்பிரிவு தனது பணிப்பாணைக்குள், சர்வதேச நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் இலங்கையிலுள்ள சம்பந்தப்பட்டஅமைப்புக்கள் ஆகியவற்றுடனுமான இலங்கையின் ஊடாடல்களை மேம்படுத்தி, சகல பங்குதாரர்களுடனும் நெருங்கிய ஒத்துழைப்புடன், இலங்கையை ஊடாடும் பேச்சுவார்த்தைகள் / மாநாடுகள் / பணிப் பட்டறைகளுக்கான ஒரு தளமாக மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது.

பணியாளர் படிநிலை
Staff Members
திருமதி. டி. ஏ. எஸ். எஸ். சேசாத் தம்புகலா
பொறுப்பு இயக்குநர் ஜெனரல்
மின்னஞ்சல்
Staff Members
திரு. கே. எம். எஸ். தேசபிரேமா
துணை இயக்குநர்
மின்னஞ்சல்
Staff Members
செல்வி ஷானிகி இஹலபத்திரன
கிளைத் தலைவர்
மின்னஞ்சல்
தொலைபேசி
டிஜியின் தனிப்பட்ட உதவியாளர்
டிஜியின் தனிப்பட்ட உதவியாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி