கௌரவ பேராசிரியர் ருவன் ரணசிங்க பா.உ
சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர்
சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர் கௌரவ பேராசிரியர் ருவன் ரணசிங்க, 2024 ஆம் ஆண்டு அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பேராசிரியர் ரணசிங்க, தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டு, பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராவார். தொழில்வாண்மைமிக்க கல்வியாளரான அவர், சுற்றுலாத்துறைக் கற்கைநெறிகள் மற்றும் உயர்கல்வித் துறைக்கு பரந்தளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
சுற்றுலாத்துறை முகாமைத்துவத்தில் தத்துவவியல் முனைவர் பட்டம் (PhD) பெற்றுள்ள அவர், பேராசிரியரொருவராவும், ஆராய்ச்சியாளரொருவராகவும் அரசாங்கத்தில் தனது கல்விசார் நிபுணத்துவம் மற்றும் நடைமுறை நுண்ணறிவு ஆகியவை மூலமான பங்களிப்பையும் வழங்குகிறார்.
Is Former
Off
Category
Minister
தொடர்பு விபரங்கள்
Staff Members
திரு. சமீர கொடித்துவக்கு
கௌரவ சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி
Staff Members
திரு கயான் கனிஷ்க அபேகோன்
கௌரவ சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சரின் ஊடகச் செயலாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி
Staff Members
திரு. இந்திக திசாநாயக்க
கௌரவ சுற்றுலாத்துறை பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி

