வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு - இலங்கை
Ministry of Foreign Affairs, Foreign Employment & Tourism - Sri Lanka
குடியுரிமைச் சான்றிதழ்
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மூல குடியுரிமைச் சான்றிதழுடன் மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.