ஏற்றுமதி ஆவணங்கள்

தயவுசெய்து நோக்கவும் : உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்

  • உண்மைச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டு, அது இந்த அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிக சபையினால் முத்திரையிடப்பட்டிருந்தால் அவை சான்றுறுதிப்படுத்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
  • ஏற்றுமதி ஆவணங்களின் தொகுப்பொன்றினை சான்றுப்படுத்துவதற்காக ரூபா. 6000/- அறவிடப்படும். ஒவ்வொரு தனியான உண்மைச் சான்றிதழுக்கும் தனித்தனியாக கட்டணம் அறவிடப்படும். ஒவ்வொரு உண்மைச் சான்றிதழிலும் பின்வரும் ஆவணங்கள் தொகுப்பாக இணைக்கப்படலாம்.
    உண்மைச்சான்றிதழ்
    விலைப்படடியல் / வர்த்தக விலைப்படடியல்
    கப்பல் ஏற்றுமதி ஒப்பந்தச் சீட்டு
    சுகாதார சான்றிதழ்கள்
    ஆய்வுகூட சான்றிதழ்கள்
    ஆய்வு அறிக்கைகள்s
    தூய்மைச் சான்றிதழ்
    தடுப்பக்காப்பு சான்றிதழ்கள்
    தரப்பினரின் பிரதி
  • மேலும், பின்வரும் ஆவணங்கள் உண்மைச்சான்றிதழின்றி ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், அவை ஒவ்வொன்றிற்கும் ரூபா. 800.00 அறிவிடப்படும்.
    சுகாதார சான்றிதழ்கள்;
    ஆய்வுகூட சான்றிதழ்கள்;
    ஆய்வு அறிக்கைகள் 
    தூய்மைச் சான்றிதழ் 
    தடுப்பக்காப்பு சான்றிதழ்கள் 
    இலவச விற்பனை சான்றிதழ்கள் 
    பண்பு மற்றும் தரச் சான்றிதழ்கள் 
    சத்தியக்கடதாசிகள் மற்றும் அட்டோனி நியமனப் பத்திரங்கள் (அவை உயர் நீதிமன்றத்தினால் கட்டாயமாக சான்றுப்படுத்தப்படல்                       வேண்டும்)
    தரப்பினரின் பிரதி