மனிதவளங்கள் மற்றும் தூதரக முகாமைத்துவம்
மனிதவளங்கள் மற்றும் தூதரகப் பணியக முகாமைத்துவப் பிரிவின் பிரதான செயற்பாடு; வெளிநாடுகளிலுள்ள 63 இலங்கை தூதரக பணியகங்கள் / பதவிகளுக்கு, அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நிர்வாக விதிமுறைகளுக்கமைய, தேவையான மூலவளங்களை வழங்குவதும், அவற்றின் ஒட்டுமொத்த நிர்வாகம் மற்றும் சீரான செயற்பாட்டுக்கு ஏற்பாடு செய்வதும் ஆகும்.
இப்பிரிவினால், தூதரக பணியகங்களின் மனிதவள முகாமைத்துவம் தொடர்பான அனைத்து அம்சங்களும் கையாளப்படுகிறது.
பணியாளர் படிநிலை
Staff Members
திரு சுரங்க அல்கவத்த
பதில் பணிப்பாளர் நாயகம்
மின்னஞ்சல்
தொலைபேசி
Staff Members
Staff Members
திருமதி ரோஷினி சமரசிங்க
உதவிப் பணிப்பாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி
Staff Members
பணிப்பாளர் நாயகத்தின் தனிப்பட்ட உதவியாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி

