செயலாற்றுகை மீளாய்வு மற்றும் நடைமுறைப்படுத்தல் பிரிவு
ஜனவரி 2023 இல் நிறுவப்பட்ட செயலாற்றுகை மீளாய்வு மற்றும் நடைமுறைப்படுத்தல் பிரிவானது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பின்வரும் செயற்பாடுகளுக்குப் பொறுப்பாகவுள்ளது:
- 2020 ஆகஸ்ட் 8 ஆம் திகதிய பொது நிதி சுற்றறிக்கை இல.02/2020 இற்கு அமைவாக, வருடாந்த செயல் திட்டத்தை தயாரித்து, கணக்காய்வாளர் நாயகத்திடம் சமர்ப்பித்தல்.
- 2020 ஆகஸ்ட் 8 ஆம் திகதிய பொது நிதிச் சுற்றறிக்கை இல.02/2020 இற்கு அமைவாக, வருடாந்த செயலாற்றுகை அறிக்கையைத் தயாரித்து, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.
- செப்டெம்பர் 2025 வரையான அமைச்சின் முன்னேற்ற அறிக்கையைத் தயாரித்து, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.
- ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கையின் பேரில், அமைச்சின் முதலீட்டுப் பாதீடு ஒதுக்கீடுகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையைத் தயாரித்தல்.
- “வளரும் நாடு செழுமையான வாழ்க்கை” என்ற, 2025 மார்ச் 30 ஆம் திகதிய தேசிய கொள்கைக் கட்டமைப்பில் இனங்காணப்பட்ட கடப்பாடுகளுக்கு அமைவாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் 2025- 2029 ஆண்டுக்காலத்திற்கான மூலோபாய திட்டத்தையும், 2025 இலிருந்து 2029 வரை ஒவ்வொரு வருடத்திற்குமான வருடாந்த செயல் திட்டங்களையும் தயாரித்தல்.
- அமைச்சின் அவசரகால பதிலளிப்பு பிரிவின் செயற்பாடுகளைக் கையாளுதல்.
பணியாளர் படிநிலை
Staff Members
திருமதி ஜே ஏ டி எஸ் பி விஜேகுணசேகர
பதில் பணிப்பாளர் நாயகம்
மின்னஞ்சல்
Staff Members
திருமதி ஆர் ஏ டி என் ரணசிங்ஹ
உதவிப் பணிப்பாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி
Staff Members

