இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ்கள்

தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் பயிற்சி சான்றிதழ்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக்கத்தின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி ஒருவரினால் கையொப்பமிடப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட உண்மைப் பிரதியுடன் சமர்ப்பிக்கப்பட்டால் மாத்திரமே சான்றுப்படுத்தலுக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.