உள்நாட்டு பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்கள்

தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • தொடர்புடைய பல்கலைக்கழகத்தின் பதிவாளரினால் சான்றுப்படுத்தப்பட்ட தேவையான எண்ணிக்கையிலான உண்மைப் பிரதிகளுடன் சேர்த்து பட்டச் சான்றிதழின் மூலப் பிரதி சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என்பதுடன், தொடர்புடைய பல்கலைக்கழகத்தினால் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மாத்திரமே பட்டச் சான்றிதழ் சான்றொப்பமிடப்படும்.
  • தொடர்புடைய பல்கலைக்கழகத்தின் பதிவாளரினால் பெற்றுக்கொள்ளப்படும் காலம்  இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும், ஆதலால், காலதாமதம் தொடர்பான கோரிக்கைகள் தொடர்புடைய பல்கலைக்கழக பதிவாளரிடமே கோரப்படலாம்.