பாடசாலை விடுகைச் சான்றிதழ்கள்
தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.
- அரசாங்க பாடசாலைகளின் அதிபர்களினால் வழங்கப்படும் சான்றிதழ்களும் அவற்றின் மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகளும் சான்றுறுதிப்படுத்தப்படும். இந்த பிரிவிற்கு சமர்ப்பிக்கப்படும் குறித்த சான்றிதழ்களுடன் தொடர்புடைய பாடசாலை அமைந்துள்ள வலயத்தின் கல்விப் பணிப்பாளர் முறையாக சான்றுறுதிப்படுத்தல் வேண்டும்.

