தேசிய அடையாள அட்டை

தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • ஆட்களைப் பதிவு செய்வதற்கான ஆணையாளரினால் வழங்கப்படும் கடிதத்தின் மூலப் பிரதி மாத்திரமே சான்றுப்படுத்தப்படல் வேண்டும்.
  • இந்தக் கடிதத்துடன் குறித்த தேசிய அடையாள அட்டையும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.