இலங்கைக்கான உஸ்பெகிஸ்தானின் தூதுவர் நியமனம்

 The Ambassador of the Republic of Uzbekistan presents Credentials to Sri Lanka

 இஸ்லாமாபாத்தைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான உஸ்பெகிஸ்தானின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற முதலாவது தூதுவராக மேதகு அலிஷர் துக்தேவ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், உஸ்பெகிஸ்தானின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி மேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து, 2025, ஜூலை  24 ஆம் திகதி மு.ப.9.30 மணிக்கு சமர்ப்பித்தார்.

 வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு 
கொழும்பு 
2025 ஜூலை 24  

 The Ambassador of the Republic of Uzbekistan presents Credentials to Sri Lanka  The Ambassador of the Republic of Uzbekistan presents Credentials to Sri Lanka  The Ambassador of the Republic of Uzbekistan presents Credentials to Sri Lanka