இலங்கைக்கான அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசிற்கான தூதுவர் தனது தகுதிச்சான்றுகளை சமர்ப்பிக்கிறார்

The Ambassador of the People's Democratic Republic of Algeria presents Credentials to Sri Lanka

புது டில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான அல்ஜீரிய மக்கள் ஜனநாயகக் குடியரசின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக மேதகு அப்டெனோர் ஹொலிஃபி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், அல்ஜீரிய மக்கள் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி மேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் வைத்து, 2025, நவம்பர் 13  ஆம் திகதி மு.ப.9.30 மணிக்கு சமர்ப்பித்தார்.

 வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025  நவம்பர் 13

The Ambassador of the People's Democratic Republic of Algeria presents Credentials to Sri Lanka The Ambassador of the People's Democratic Republic of Algeria presents Credentials to Sri Lanka The Ambassador of the People's Democratic Republic of Algeria presents Credentials to Sri Lanka