தகவல் அறியும் உரிமை (RTI)

பொது மக்களுக்குத் தகவல்களை அணுகும் உரிமையை முறைப்படுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை (RTI) சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் 2016, ஜூன் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 2017, பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைச்சுக்கள்/அரச அதிகாரிகள் தொடர்பாக அமுல்ப்படுத்தப்பட்டது.

இந்த அமைச்சானது, ஒவ்வொரு பிரிவுக்கும் தகவல் அதிகாரிகளை நியமித்துள்ளது; மேலும், பொதுச் சட்ட அதிகாரி திருமதி குமுதினி அபேகோனை தகவல் அதிகாரியாகவும், பணிப்பாளர் நாயகம் திரு. பி.ஆர்.எஸ்.எஸ். குணரத்னவை நியமிக்கப்பட்ட அதிகாரியாகவும் நியமித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை (RTI) பிரிவு மற்றும் மேற்கண்ட அதிகாரிகளின் தொடர்பு விபரங்கள் பின்வருமாறு;

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தகவல் அறியும் உரிமை (RTI) பிரிவு

மின்னஞ்சல்: rti@mfa.gov.lk

மின்னஞ்சல்: +94 115 921 154

தொலைநகல்: +94 112 446 091

நியமிக்கப்பட்ட அதிகாரி

பெயர்: திரு. பி.ஆர்.எஸ்.எஸ். குணரத்ன
பணிப்பாளர் நாயகம் 

பிரிவு: ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா

மின்னஞ்சல்: sugeeshwara.gunaratna@mfa.gov.lk

தொலைபேசி: +94 112 458 276

தகவல் அலுவலர்

பெயர்: திருமதி. குமுதினி அபேகோன் 
சட்ட அலுவலர்

மின்னஞ்சல்: kumudini.abeykoon@mfa.gov.lk

தொலைபேசி: +94 112 432 650

கையடக்கத் தொலைபேசி : +94 714 450 375

தொலைநகல்: +94 112 433 384

தகவல் கோரிக்கையைச் சமர்ப்பித்தல்

சட்டத்தின்படி, அரச அதிகாரிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கோரிக்கைகளுக்கு 14 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்; சில சூழ்நிலைகளில் அதிகபட்சமாக 21 நாட்கள்வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்

தகவல் கோரிக்கை விண்ணப்பத்தை பின்வரும் அமைச்சின் தகவல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கவும். தகவல்களைக் கோருவதற்கான விண்ணப்பங்களை பின்வரும் இணையதளத்தின் இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்: பதிவிறக்கவும்..

(சட்டத்தின்படி, தகவலுக்கான கோரிக்கையைச் செய்வதற்கு இந்தப் படிவத்தை நிரப்புவது கட்டாயத் தேவை அல்ல, மேலும் கோரப்பட்ட தகவலை அடையாளம் காண அடிப்படைத் தகவலுடன் கூடிய எந்தவொரு எழுத்துப்பூர்வ கடிதம், மின்னஞ்சல் அல்லது வாய்மொழி மூலமான கோரிக்கையும் போதுமானது)

தகவல் அலுவலர்

பெயர்: திருமதி. குமுதினி அபேகோன்
பொதுச்சட்ட அலுவலர்

மின்னஞ்சல்: kumudini.abeykoon@mfa.gov.lk

தொலைபேசி: +94 112 432 650

கையடக்கத் தொலைபேசி: +94 714 450 375

தொலைநகல்: +94 112 433 384

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தகவல் அறியும் உரிமை (RTI) பிரிவு

மின்னஞ்சல்: rti@mfa.gov.lk

தொலைபேசி: +94 115 921 154

தொலைநகல்: +94 112 446 091

மேல்முறையீட்டு முறை

நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யும் 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தொடர்புடைய படிவத்தை பின்வரும் இணையதளத்தின் இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்: பதிவிறக்கவும்..

(உங்கள் தகவல் கோரிக்கைக்கு 14 வேலை நாட்களுக்குள் பதில் கிடைக்கவில்லை என்றால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்)

நியமிக்கப்பட்ட அதிகாரி

பெயர்:திரு. பி.ஆர்.எஸ்.எஸ். குணரத்ன
பணிப்பாளர் நாயகம் 

பிரிவு: ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா

மின்னஞ்சல்: sugeeshwara.gunaratna@mfa.gov.lk

தொலைபேசி: +94 112 458 276

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தகவல் அறியும் உரிமை (RTI) பிரிவு.

மின்னஞ்சல்: rti@mfa.gov.lk

தொலைபேசி: +94 115 921 154

தொலைநகல் : +94 112 446 091

மேலதிகத் தகவல்களுக்கு: https://rti.gov.lk/