2013
சீஷெல்ஸ், விக்டோரியாவில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறப்பு
2014
Establishment of Diplomatic Relations with Afghanistan
ஆப்கானிஸ்தானுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிப்பு

2014 ஜுலை 2ஆந் திகதி ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டன.

2014
ஆப்கானிஸ்தான் காபுல் நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
2015
Sri Lanka and UN celebrate 60 year partnership
இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் 60 வருட பங்காண்மையை கொண்டாடியது

1945 ஒக்டோபர் 24 ஆந் திகதி ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அதன் 70 ஆவது வருடத்தையும், 1955 டிசம்பர் 14 ஆந் திகதி ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடாக இணைந்து கொண்ட இலங்கை அதன் 60 ஆவது வருடத்தையும் 2015 ஆம் ஆண்டு பூர்த்தி செய்தன.

2016
இத்தாலி, மிலான் நகரில் இலங்கை கொன்சுலர் நாயகத்தின் அலுவலகம் திறப்பு
2016
எத்தியோப்பியா, அடிஸ் அபபா நகரில் இலங்கைத் தூதரகம் திறப்பு
2017
Official opening of Sri Lanka Embassy in Ethiopia
எத்தியோப்பியாவில் இலங்கைத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ திறப்பு

எத்தியோப்பியாவின் இலங்கைத் தூதரகமானது, 2017 பெப்ரவரி 7 ஆந் திகதி எத்தியோப்பியா மற்றும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

2017
கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை இணைந்து கொண்டது: டிசம்பர்

2017 டிசம்பர் 13 ஆந் திகதி கண்ணிவெடி பாவனை, கையிருப்பு, உற்பத்தி மற்றும் ஆளணி எதிர் கண்ணிவெடிகளின் பரிமாற்றல் மற்றும் அவற்றின் அழிவு தொடர்பான தடை மீதான சாசனமாக அறியப்படும் ஒட்டாவா ஒப்பந்தம், ஆளணி எதிர் கண்ணிவெடிகள் தடை சாசனம் அல்லது கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை இணைந்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் இணைந்து கொண்ட 163 ஆவது நாடாக இலங்கை விளங்குகின்றது.

2018
கொத்து வெடிமருந்துகள் சாசனத்தில் இலங்கை இணைந்து கொண்டது

2018 மார்ச் 1 ஆந் திகதி கொத்து வெடிமருந்துகள் சாசனத்தின் சட்ட ஆவணத்தில் இலங்கை இணைந்தது. கொத்து வெடிமருந்துகளின் பாவனை, உற்பத்தி, பரிமாற்றல் மற்றும் கையிருப்பு ஆகியவற்றை தடுக்கும் வகையிலான மனிதாபிமான கட்டாயமாக்கப்பட்ட சட்ட ஆவணமாக இச்சாசனம் திகழ்கிறது.

2019
Opening of the Consulate General of Sri Lanka in Nicosia, Cyprus
சைப்ரஸில், நிகோசியா நகரில் இலங்கை கன்சியூலர் நாயகம் அலுவலகம் திறப்பு

2019 பிப்ரவரி 28 முதல் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துதல்.

2019
காம்பியாவுடனான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்தல்
காம்பியாவுடனான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்தல்

2019 மே 10 முதல் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துதல்.

2019
இலங்கை மற்றும் நிகராகுவாவுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்தல்
இலங்கை மற்றும் நிகராகுவாவுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்தல்

2019 மே 15 முதல் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துதல்.