சமய மற்றும் கலாச்சார நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள்
தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.
- சமய மற்றும் கலாச்சார நிறுவனங்களினால் வழங்கப்படும் ஏதேனும் சான்றிதழ்கள் குறித்த விடயத்திற்கான அரச திணைக்களங்களினால் வழங்கப்பட்டிருப்பின் அல்லது குறித்த நிறுவனம் அதனுடன் தொடர்பான அரச திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு, அந்த தகவல் குறித்த திணைக்களத்தினால் சான்றுப்படுத்தப்பட்டிருப்பின் மாத்திரமே சான்றுப்படுத்தப்படும்.

