தித்வா சூறாவளியினால் பாதிப்புள்ளாகிய இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்.

இன்று நீங்கள் வழங்கும் நன்கொடை, இப்பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உயிர்காக்கும், உடனடி ஆதரவாக அமையும்.

அமைச்சர்

Honorable Foreign Minister Vijitha Herath

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட கௌரவ விஜித ஹேரத், 2024, நவம்பர் 18 அன்று அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தொலைநோக்கு

சர்வதேச சமூகத்தில் பொறுப்புள்ள தேசமொன்றாக விளங்குதல் மற்றும் அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணுதல்.

இலக்கு

அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைக்கு இணங்க, இலங்கையின் தேசிய நலன்களை சர்வதேச அளவில் மேம்படுத்துதல், முன்னிறுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் இலங்கையின் தேசிய நலன்களுக்கு ஏற்ப வெளிநாட்டு உறவுகளை முகாமை செய்வது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல்.

பொது அறிவித்தல்கள்

இப்பிரிவு நிர்வாக இற்றைப்படுத்தல்கள், கொள்கைசார் அறிவிப்புகள் மற்றும் அரசு தொடர்பிலான விடயங்கள் உள்ளிட்ட அரச தகவலுக்காக அமைச்சினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் பொது அறிவித்தல்களை வழங்குகிறது.

மேலதிக தகவல்களுக்கு

கொள்முதல் அறிவித்தல்கள்

அரசாங்க கொள்முதல் வழிகாட்டுதல்களின்படி வெளியிடப்படும் கேள்விமனுக்கோரல்கள், முன்மொழிவுகளுக்கான கோரிக்கைகள், கேள்வி ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய கொள்முதல் தகவல்கள் உள்ளிட்ட அமைச்சின் உத்தியோகபூர்வ கொள்முதல் அறிவிப்புகள் இப்பிரிவில் உள்ளடங்கியுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு

இலங்கைத் தூதரகம், உயர்ஸ்தானிகராலயம் அல்லது கொன்சல் அலுவலகம் தொடர்பில் அறிய விரும்புகிறீர்களா?

நாடு, பிராந்தியம், நகரம் அல்லது அமைப்பின் மூலம் தேடி, உலகம் முழுவதும் உள்ள இலங்கை தூதரகங்களின் தொடர்பு விவரங்கள் மற்றும் பிற பயனுள்ள தகவல்களைக் கண்டறியவும்.

World Map
About Sri Lanka

இலங்கை பற்றிய அறிமுகம்

Explore Sri Lanka

இலங்கையில் சுற்றுலா