அவசரகால பதிலளிப்பு அலகு


அண்மைக்காலத்தில் நாட்டைப் பாதித்த மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண வேலைகளை ஒருங்கிணைப்பதற்காக, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் ஒரு அவசரகால பதிலளிப்பு அலகு ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த அவசரகால பதிலளிப்பு அலகிற்கான தொடர்பு விபரங்கள் பின்வருமாறு:

அலகின் தலைவர்

திரு. துஷார ரொட்றிகோ (ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு) 

பணிப்பாளர் நாயகம்
கைத்தொலைபேசி :
+94 707887778 (WhatsApp)
மின்னஞ்சல்:
thushara.rodrigo@mfa.gov.lk

திரு மஹரூஃப் முர்ஷித் 

உதவிப் பணிப்பாளர்/ பொது இராஜதந்திர பிரிவு 
கைத்தொலைபேசி:
+94 771502797 (WhatsApp)
மின்னஞ்சல:
maharoof.murshid@mfa.gov.lk


சுற்றுலாத்துறை தொடர்பான விசாரணைகளுக்கு :

திரு சுபுன் தேசப்பிரேம 

பிரதிப் பணிப்பாளர் 
கைத்தொலைபேசி:
+94 779065841 (WhatsApp)
மின்னஞ்சல்:
supun.deshaprema@mfa.gov.lk

திருமதி மஞ்சுளா வீரக்கொடி 

பணிப்பாளர் 
கைத்தொலைபேசி:
+94 71554987 (WhatsApp)

திருமதி தாரங்கா ரூபசிங்க 

பணிப்பாளர்
கைத்தொலைபேசி:
+94 713213139 (WhatsApp)


புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர் குடும்பங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு:

திருமதி டிலானி வீரக்கோன்

பணிப்பாளர் நாயகம் 
கைத்தொலைபேசி:
+94 773342178 (WhatsApp)
மின்னஞ்சல்:
dilani.weerakoon@mfa.gov.lk

திரு உதித ரோஹன 

உதவி பொது முகாமையாளர் 
கைத்தொலைபேசி:
+94 716338080 (WhatsApp)
அவசர அழைப்பு(24/7):
+94 719802822


நிவாரண உபகரணங்கள்/ பொருட்களுக்கான அனுமதி

திருமதி அன்சுல் ஜான் 

பணிப்பாளர் நாயகம் 
கைத்தொலைபேசி:
+94 712499254 (WhatsApp)
மின்னஞ்சல்:
anzul.jhan@mfa.gov.lk

செல்வி தக்ஷிலா ஆர்னோல்ட் 

பணிப்பாளர் 
கைத்தொலைபேசி:
+94 777335803 (WhatsApp)
மின்னஞ்சல்:
thakshila.arnolda@mfa.gov.lk


நிதியளிப்பு / பங்களிப்புகள்

திரு எம்.ஜி.எம்.பி குணதிலக்க

பிரதான கணக்காளர் 
கைத்தொலைபேசி:
+94 714416421 (WhatsApp)

செல்வி எம் தாரங்க டிலானி 

பிரதிப் பணிப்பாளர்/ பாதீட்டுக் கட்டுப்பாடு 
கைத்தொலைபேசி:
+94 773564188 (WhatsApp)
மின்னஞ்சல் :
tharanga.dilhani@mfa.gov.lk


பொதுவான விசாரணைகளுக்கு

+94 112207250
+94 117445641
மின்னஞ்சல் :
emergency.sl@mfa.gov.lk