ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பிரிவு

பல்தரப்பு உறவுளின் பின்னணியில்; நியூயோர்க் மற்றும் ஜெனீவா இலுள்ள இரண்டு நிரந்தர தூதக பணியகங்களும், வியன்னா, பாரிஸ், ரோம், நைரோபி, பாங்கொக் மற்றும் ஹேக் ஆகிய நகரங்களிலுள்ள ஆறு வதிவிட தூதரகங்களும் இப்பிரிவின் மேற்பார்வையின் கீழ் வருகின்றன.

இலங்கையின் நலன்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், ஐ.நா. அமைப்புகள் மற்றும் நடைமுறைகளுக்குள் விதிமுறை நிர்ணயம் மற்றும் பிற செயன்முறைகளுக்கு பங்களிப்பதற்கும், உள்நாட்டு இணை அமைச்சுகள்/ திணைக்களங்கள் மற்றும் முகவரமைப்புகள், இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் ஐ.நா. முகவரமைப்புகள், சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசு சாரா நிறுவனங்கள், சிவில் சமூக குழுக்கள் மற்றும் நிபுணர்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் இப்பிரிவு செயற்படுகிறது.

வளரும் நாடுகளின் ஒருங்கிணைந்த நலன்களை மேம்படுத்துவதற்காக, இலங்கை, அணிசேரா இயக்கம், ஜி77+ சீனா மற்றும் ஜி21 உள்ளிட்ட ஐ.நா இற்குள் வருகின்ற, ஒரே எண்ணங்கொண்ட பிராந்திய குழுக்களின் ஒத்துழைப்புடன் செயற்படுகிறது.

பணியாளர் படிநிலை
Staff Members
செல்வி தயானி மெண்டிஸ்
மேலதிக செயலாளர் (பதில்)/ ஐ.நா மற்றும் மனித உரிமைகள் பிரிவு
மின்னஞ்சல்
தொலைபேசி
கிளை தொலைபேசி
140
Staff Members
திருமதி திலினி குணசேகர
பணிப்பாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி
கிளை தொலைபேசி
141
செல்வி வத்சலா அமரசிங்ஹ
பணிப்பாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி
கிளை தொலைபேசி
144
Staff Members
திருமதி தினிதி வீரசேன
பிரதி பணிப்பாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி
கிளை தொலைபேசி
145
திருமதி ஷானிகா பண்டார
உதவிப் பணிப்பாளர்
மின்னஞ்சல்
தொலைபேசி
கிளை தொலைபேசி
147
Staff Members
திருமதி ஏ பி என் தில்ஹானி
கிளைத் தலைவர்
மின்னஞ்சல்
தொலைபேசி
கிளை தொலைபேசி
149
திருமதி ருவந்தி திஸாநாயக்க
பதில் மேலதிக செயலாளரின் தனிப்பட்ட உதவியாளர்
மின்னஞ்சல்
dgun@mfa.gov.lk
 
தொலைபேசி
கிளை தொலைபேசி
141
Staff Members
பிரிவு
மின்னஞ்சல்
தொலைபேசி
கிளை தொலைபேசி
146