இலங்கைக்கான பாலஸ்தீனத் தூதுவர் நியமனம்

The Ambassador of the France presents Credentials to Sri Lanka

கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான பாலஸ்தீன அரசின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவராக இஹாப் ஐ.எம். கலீல் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், பாலஸ்தீன  அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், 2025 மார்ச் 24 அன்று காலை 0900 மணிக்கு, கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு 
கொழும்பு
2025 மார்ச் 24

The Ambassador of the France presents Credentials to Sri LankaThe Ambassador of the France presents Credentials to Sri LankaThe Ambassador of the France presents Credentials to Sri Lanka