இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் குடியரசின் தூதுவர் நியமனம்

The Ambassador of the Republic of the Philippines presents Credentials to Sri Lanka

 டாக்காவைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் குடியரசின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற தூதுவருமாக நினா பி. கெய்ங்லெட்  அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், பிலிப்பைன்ஸ் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம்,  2025, மே 15 அன்று முற்பகல் 09.00 மணிக்கு, கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில் சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு 
கொழும்பு 
2025 மே 15

The Ambassador of the Republic of the Philippines presents Credentials to Sri LankaThe Ambassador of the Republic of the Philippines presents Credentials to Sri Lanka 2The Ambassador of the Republic of the Philippines presents Credentials to Sri Lanka 3