சாரதி அனுமதிப் பத்திரங்கள்
தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.
- மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்படும் தகவல் பிரதி மாத்திரமே சான்றொப்பமிடப்படும்.
- இந்த பிரதியுடன் சேர்த்து உரிய சாரதி அனுமதிப் பத்திரமும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- இலங்கை வாகனங்கள் சங்கத்தினால் (Ceylon Auto Mobile Association) வழங்கப்படும் ஆவணங்கள் இங்கே சான்றுப்படுத்தப்படுவதற்கு முன்னர், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் சான்றுப்படுத்தப்பட வேண்டும்.

