கிராம சேவையாளரின் சான்றிதழ்கள்

தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.

  • கிராம சேவையாளரினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் வாயிலாக வசிப்பிடம் மற்றும் தங்கி வாழ்பவர்கள் தொடர்பிலான தகவல்கள் மாத்திரமே உறுதிப்படுத்தப்பட முடியும்.
  • பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்பட்ட ‘DS 4’ கிராம சேவையாளரினால் வழங்கப்படும் தகவல்கள் சான்றொப்பமிடப்படும். பிரதேச செயலாளரினால் மேலொப்பமிடப்படாத கிராம சேவையாளரினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் சான்றொப்பமிடப்படுவதற்காக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.