மருத்துவச் சான்றிதழ்கள்
தயவுசெய்து நோக்கவும்: உங்களது ஆவணங்களை சான்றுப்படுத்துவதற்கான பொதுவான அறிவுறுத்தல்களுக்காக, இங்கே அழுத்தவும்.
- மருத்துவச் சான்றிதழ்கள் இலங்கை மருத்துவ சபையினால் சான்றுப்படுத்தப்பட்டிருப்பின் மாத்திரமே சான்றொப்பமிடப்படும்.
- ஆயுர்வேத சான்றிதழ்கள் இலங்கை ஆயுர்வேத மருத்துவ சபையினால் சான்றுப்படுத்தப்பட்டிருப்பின் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.

