மியன்மார் யூனியன் குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1970 சுவீடன் இராச்சியத்துடனான இராச தந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
சமூக – பொருளாதார அபிவிருத்தி தொடர்பான ஒத்துழைப்புக்கான பேரவையாக ‘கொழும்பு திட்டம்” (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பொருளாதார அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான கொழும்புத் திட்டம்) கருக்கொண்ட மாநாடாக 1950 ஜனவரி மாதம் வெளிநாட்டலுவல்கள் தொடர்பான கொழும்பு பொதுநலவாய மாநாடு இடம்பெற்றது.
இந்தோனேஷிய குடியரசுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
1950 ஒக்டோபர் நோர்வே இராச்சியத்துடனான இராசதந்திர உறவுகள் நிறுவப்பட்டது.
1950 பெப்ரவரி 22ஆம் திகதி திறக்கப்பட்ட இஸ்லாமாபாத்திலுள்ள உயர் ஸ்தானிகராலயத்தின் தற்போதைய நிலை.
1951 ஜுலை 1 ஆந் திகதி கொழும்புத் திட்டம் அங்குரார்பணம் செய்யப்பட்டது. புதிய அரசியலமைப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் 1977 இல் அதன் பெயர் ‘ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கான கொழும்புத் திட்டம்” ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் அசல் 7 உறுப்பினர்களிலிருந்து அதன் செயற்பாடுகளின் நோக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட உறுப்புரிமையை பிரதிபலிப்பதாக இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டது
பிராந்தியத்திலும், உலகின் பல பாகங்களிலும் உயர் சமூக அபிவிருத்தி சுட்டிகளை அடைந்து கொள்வதற்கு இலங்கைக்கு வழியமைக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் ஆதார வைத்தியசாலைகளின் பொதுச்சுகாதார தாதியர்கள் மற்றும் சுகாதார கண்காணிப்பாளர்கள் உள்ளடங்கலாக அடிப்படை மட்ட வேலையாட்களை கொண்ட முறைமையான இலவச சுகாதாரக் கொள்கையைப் பின்பற்றல்.
ஜப்பானுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.
இத்தாலியுடனான இராசதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது.

